Posts

டாக்டர் APJ அப்துல்கலாம் 9 -ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

Image
 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏🙏      இன்று மாலை 7மணியளவில் சித்தாமூர் அருகில் உள்ள கொளத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாலயாவில்  உள்ள மாணவர்களுடன் இனணந்து  டாக்டர் ஏ. பி. ஜே அப்துல்கலாம் ஐயாவின் நினைவு தினம் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டது... நமது அறக்கட்டளையின் நிறுவனர் & மாநில தலைவர் திரு. ஜெயப்பிரகாஷ் , மாநில செயலாளர் திரு.  செல்வகுமார்,மாநில பொருளாளர் திரு. பாபு,செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு. சுரேஷ் பாபு, மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. வினோத் குமார்,மாநில செய்தித் தொடர்பாளர் திரு. மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.....

டாக்டர் APJ அப்துல்கலாம் அறக்கட்டளை விளாங்காடு கொக்கரந்தாங்கல் நிறுவனர் மற்றும் தலைவர் ஜெயப்பிரகாஷ்

Image
 விரைவில் 
Image
 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏 இன்று (07/12/2023) காலை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட எலப்பாக்கம் - அருந்ததியர் பாளையம் ,மின்னல் சித்தாமூர்,கீழத்திவாக்கம்,குணங்கரணை ஓடை,பகுதியில்  உள்ள மக்களுக்கு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் & நிறுவனர் திரு.க.ஜெயபிரகாஷ், செங்கை மாவட்ட தலைவர் திரு.ச.சுரேஷ் பாபு முன்னிலையில், *ஊட்டி அப்துல்கலாம் முதியோர் இல்லத்தை‌ சேர்ந்த திரு.தசாதீர் ,* சமூக  ஆர்வலர்கள் திரு.ஆதிகேசவன்,திரு.பத்மநாபன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புடவை,போர்வை(பெட்ஷீட்) , ரொக்கம் 500ரூவழங்கினர் , அம்பேத்கர் மக்கள் படையின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் டாக்டர் திரு.கோபன்ராஜ் ஏற்பாட்டில்  வழங்கப்பட்டது ... நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

வால்காடு பகுதியில் உள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பணியன் மற்றும் மைதானத்தை சுற்றி மரகன்றுகள் நடும் விழா

  நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻 இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்  🎇 🎇 🪔 🪔 இன்று (12/11/2023) சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள வால்காடு பகுதியில் உள்ள  கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பணியன் மற்றும் மைதானத்தை சுற்றி மரகன்றுகள்  நடும் விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.... நமது டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் & நிறுவனர் திரு.க.ஜெயபிரகாஷ் , மாநில செயலாளர் திரு.செல்வகுமார்,மாநில பொருளாளர் திரு.பாபு , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் பாபு, ஒருங்கிணைப்பாளர் திரு.பார்த்திபன், ஆலோசகர் திரு.செந்தில் கலந்து கொண்டனர்...நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் & நம் குழுவில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

தீபாவளி பொலம்பாக்கம் அரசு தொழுநோய் மையத்தில்

 அனைவருக்கும் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻  இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🔥 🎇 🎇 🪔 🪔  இன்று (11/11/2023) பொலம்பாக்கம் அரசு தொழுநோய்   மையத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பு உணவு மற்றும் இனிப்பு , புத்தாடை & அடிப்படை கிட்  மேலும் ஆனந்தபுரம் மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பு உணவு , இனிப்பு, அரிசி & மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பான முறையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் திரு.க.ஜெயபிரகாஷ் தலைமையில் , மாநில ஆலோசகர் திரு.திருநாவுக்கரசு, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் பாபு, மாநில செய்தி தொடர்பாளர் திரு.மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பிரகாஷ், மாவட்ட ஆலோசகர் திரு.செந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 🤝🤝🙏🏻🙏🏻பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏 தொழுநோய் மையத்தில் உள்ள பெரியவர்கள் நம் அமைப்பில் உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்குமாறு கூறினார்கள் & அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார் 🙏🏻🙏🏻🙏🏻🙏?...

ஈரோடு மாவட்டத்தில்

 நண்பர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏 இன்று (13/11/2023) உலக கருணை தினத்தை முன்னிட்டு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் ஈரோடு மாவட்டத் தலைவி.திருமதி நந்தினி மனோகரன் அவர்கள் ஈரோடு இரயில் நிலையம் & பேருந்து நிலையத்தில் உள்ள பெரியவர்களுக்கு அவர்கள் குழுவுடன் சென்று இனிப்பு & உணவு வழங்கினார்கள் அவர்களின் கருணையை மனதார பாராட்டுகிறோம் 🙏🏻🙏🏻🙏🏻 மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍🎉🎉💐🎊🎊🎉 அவர்களின் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கிறோம்🤝🤝👏🏼👏🏼👏🏼

விருது விழா -9790400606

Image
 விருது விழா -9790400606