டாக்டர் APJ அப்துல்கலாம் 9 -ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

 நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏🙏

     இன்று மாலை 7மணியளவில் சித்தாமூர் அருகில் உள்ள கொளத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாலயாவில்  உள்ள மாணவர்களுடன் இனணந்து  டாக்டர் ஏ. பி. ஜே அப்துல்கலாம் ஐயாவின் நினைவு தினம் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டது... நமது அறக்கட்டளையின் நிறுவனர் & மாநில தலைவர் திரு. ஜெயப்பிரகாஷ் ,















மாநில செயலாளர் திரு. 
செல்வகுமார்,மாநில பொருளாளர் திரு. பாபு,செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு. சுரேஷ் பாபு, மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. வினோத் குமார்,மாநில செய்தித் தொடர்பாளர் திரு. மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.....

Comments

Popular posts from this blog