தீபாவளி பொலம்பாக்கம் அரசு தொழுநோய் மையத்தில்
அனைவருக்கும் வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🔥 🎇 🎇 🪔 🪔
இன்று (11/11/2023) பொலம்பாக்கம் அரசு தொழுநோய் மையத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பு உணவு மற்றும் இனிப்பு , புத்தாடை & அடிப்படை கிட் மேலும் ஆனந்தபுரம் மறுவாழ்வு இல்லத்தில் உள்ளவர்களுக்கும் சிறப்பு உணவு , இனிப்பு, அரிசி & மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு மிக சிறப்பான முறையில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் திரு.க.ஜெயபிரகாஷ் தலைமையில் , மாநில ஆலோசகர் திரு.திருநாவுக்கரசு, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் பாபு, மாநில செய்தி தொடர்பாளர் திரு.மணிகண்டன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பிரகாஷ், மாவட்ட ஆலோசகர் திரு.செந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 🤝🤝🙏🏻🙏🏻பல்வேறு வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
தொழுநோய் மையத்தில் உள்ள பெரியவர்கள் நம் அமைப்பில் உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்குமாறு கூறினார்கள் & அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Comments
Post a Comment