வால்காடு பகுதியில் உள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பணியன் மற்றும் மைதானத்தை சுற்றி மரகன்றுகள் நடும் விழா
நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻 இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇 🎇 🪔 🪔 இன்று (12/11/2023) சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள வால்காடு பகுதியில் உள்ள கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பணியன் மற்றும் மைதானத்தை சுற்றி மரகன்றுகள் நடும் விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது....
நமது டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளையின் மாநில தலைவர் & நிறுவனர் திரு.க.ஜெயபிரகாஷ் , மாநில செயலாளர் திரு.செல்வகுமார்,மாநில பொருளாளர் திரு.பாபு , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் பாபு, ஒருங்கிணைப்பாளர் திரு.பார்த்திபன், ஆலோசகர் திரு.செந்தில் கலந்து கொண்டனர்...நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் & நம் குழுவில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Comments
Post a Comment