இன்று (27/07/2023) பசுமைப்புரட்சி நாயகர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயாவின் 8வது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக நமது டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளை விளாங்காடு & கொக்கரந்தாங்கல் சார்பில் பொலம்பாக்கம் அரசு எமரிக்ஸ் தொழுநோய் மையத்தில் உள்ள பெரியவர்களுக்கு மாநிலத் தலைவர் திரு.ஜெயபிரகாஷ் தலைமையில் , மாநில செயலாளர் திரு.செல்வ குமார்,மாநில பொருளாளர் திரு.பாபு, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் திரு.சுரேஷ் பாபு,மாநில செய்தி தொடர்பாளர் திரு.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் திரு.தாமோதரன் கலந்து கொண்டு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள் 🙏🏻🙏🏻 மேலும் மதுராந்தகம் நகர ரோட்டரி சங்கத்தை சேர்ந்த திரு.Rtn.T.S.இரவிக்குமார்,திருநாவுக்கரசு (குணா பிரதர்ஸ்),திரு.Rtn.N. சசிகுமார் அவர்களுக்கு 30 மரக்கன்றுகள் நமது அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டது ✌️✌️🙏 அப்துல்கலாம் ஐயாவின் நினைவுநாளை முன்னிட்டு கவிதைப் போட்டி நடத்தப்பட்டது இதில் தமிழகம் முழுவதிலுமுள்ள 30 மாணவர்கள் & சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

Comments

Popular posts from this blog