முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூபாய் 1000

 நான் படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது....


இனிய சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள் 🤝🇮🇳🇮🇳🪷💐💐💐

77வது  சுதந்திர தின விழா போந்தூர் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியில்  சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது....

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை, 🏅 பதக்கம்,பேனா,பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது  
முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு ரூபாய் 1000
இரண்டு மற்றும் மூன்று பிடித்த மாணவருக்கு தலா 500 மற்றும் அவர்களுக்கு பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது ..🙏🙏
 நிகழ்ச்சியின் தலைமை நமது அறக்கட்டளையின் மாநில தலைவர் & நிறுவனர் திரு.க‌.ஜெயபிரகாஷ் , செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் திரு.ச‌.சுரேஷ் பாபு & மாநில செய்தி தொடர்பாளர் திரு.கோ.மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முன்னிலை- நமது அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திரு.மு.மேகநாதன் அவர்கள்,


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02HVtVnRcD18YKihD2SE9NEULLEVBRX8woK4JnAKfquzDRo2fW8MQLhjgPnRWokqiKl&id=100003106396805&mibextid=ZbWKwL


Comments

Popular posts from this blog